LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மணி நேரத்தில் பதிவான வாக்குகள்... எந்த தொகுதி டாப்?
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 மணி நேரத்தில் பதிவான வாக்குகள்... எந்த தொகுதி டாப்?

நிருபர் · April 23, 2026

தமிழகத்தில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை 9 மணி நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொகுதி வாரியாக எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்ற விபரம் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் வேட்பாளர் வீட்டில் ரூ.65 லட்சம் சிக்கியதால் பரபரப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் வேட்பாளர் வீட்டில் ரூ.65 லட்சம் சிக்கியதால் பரபரப்பு!

நிருபர் · April 22, 2026

தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க
விளாத்திகுளம் தொகுதி : முந்தும் அதிமுக!
தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதி : முந்தும் அதிமுக!

நிருபர் · April 21, 2026

2026 தேர்தல் களத்தில், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கள நிலவரப்படி, ஆளுங்கட்சியான திமுகவை விட எதிர்க்கட்சியான அதிமுக தேர்தல் பணிகளிலும் மக்கள் செல்வாக்கிலும் முன்னிலை பெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க
எதிர்பார்த்த அறிவிப்பு; எதிர்பார்க்காத நேரத்தில் கொடுத்த கட்சி... வாக்கு புரட்சிக்கு தயாரான விளாத்திகுளம் விவசாயிகள்!
தூத்துக்குடி

எதிர்பார்த்த அறிவிப்பு; எதிர்பார்க்காத நேரத்தில் கொடுத்த கட்சி... வாக்கு புரட்சிக்கு தயாரான விளாத்திகுளம் விவசாயிகள்!

நிருபர் · April 21, 2026

முழுக்க முழுக்க மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகள் நிறைந்த விளாத்திகுளம் தொகுதியில், அதிமுக அறிவித்துள்ள விவசாயிகள் நலன் சார்ந்த முக்கிய அறிவிப்பு ஒன்று திமுகவை ஆட்டம் காணச்செய்துள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி தொகுதி இறுதிகட்ட நிலவரம் : அதிமுக Vs தவெக கடும் போட்டி... அப்படினா திமுக?
தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதி இறுதிகட்ட நிலவரம் : அதிமுக Vs தவெக கடும் போட்டி... அப்படினா திமுக?

நிருபர் · April 20, 2026

தூத்துக்குடி தொகுதி இறுதிகட்ட நிலவரம் : அதிமுக Vs தவெக கடும் போட்டி... அப்படினா திமுக?

மேலும் படிக்க
இறுதிகட்ட பிரச்சாரம்... பொதுமக்களால் விரட்டப்படுகிறாரா திமுக வேட்பாளர் மார்கண்டேயன்?
தூத்துக்குடி

இறுதிகட்ட பிரச்சாரம்... பொதுமக்களால் விரட்டப்படுகிறாரா திமுக வேட்பாளர் மார்கண்டேயன்?

நிருபர் · April 20, 2026

இறுதிகட்ட பிரச்சாரம்... பொதுமக்களால் விரட்டப்படுகிறாரா திமுக வேட்பாளர் மார்கண்டேயன்?

மேலும் படிக்க
மார்கண்டேயனுக்கு எதிராக விளாத்திகுளம் தேர்தல் களத்தில் ரெட்டியார் சங்கம்... பின்னணி என்ன?
தூத்துக்குடி

மார்கண்டேயனுக்கு எதிராக விளாத்திகுளம் தேர்தல் களத்தில் ரெட்டியார் சங்கம்... பின்னணி என்ன?

நிருபர் · April 18, 2026

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விளாத்திகுளம் தேர்தல் அரசியல் வானிலை வழக்கத்திற்கு மாறாகத் தென்படுகிறது.

மேலும் படிக்க
மூன்றே மாதத்தில் கஞ்சா விற்பனை ஒழிக்க அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் : சி.த.செல்லப்பாண்டியன்!
தூத்துக்குடி

மூன்றே மாதத்தில் கஞ்சா விற்பனை ஒழிக்க அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் : சி.த.செல்லப்பாண்டியன்!

நிருபர் · April 10, 2026

மூன்றே மாதத்தில் கஞ்சா விற்பனை ஒழிக்க அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் : சி.த.செல்லப்பாண்டியன்!

மேலும் படிக்க
திமுக அரசு பெண்களுக்கு செய்தது என்ன ? திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தேர்தல் பரப்புரை!
தூத்துக்குடி

திமுக அரசு பெண்களுக்கு செய்தது என்ன ? திமுக வேட்பாளர் கீதா ஜீவன் தேர்தல் பரப்புரை!

நிருபர் · April 10, 2026

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், மற்றும் விடியல் பயணம் ( இலவச பேருந்து பயணம் ) போன்ற திட்டங்கள் பெண்களின் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை மக்களிடம் எடுத்துரைத்து தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளார் கீதா ஜீவன் தீவிர பிரச்சார

மேலும் படிக்க
கடலோர மக்களின் குரலாய் எப்போதும் ஒலிப்பது அதிமுக... சி.த.செல்லப்பாண்டியன் நம்பிக்கை!
தூத்துக்குடி

கடலோர மக்களின் குரலாய் எப்போதும் ஒலிப்பது அதிமுக... சி.த.செல்லப்பாண்டியன் நம்பிக்கை!

நிருபர் · April 10, 2026

கடலோர மக்களின் குரலாய் எப்போதும் ஒலிப்பது அதிமுக.. சி.த.செல்லப்பாண்டியன் நம்பிக்கை!

மேலும் படிக்க
தூத்துக்குடியில் கீதா ஜீவன் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கீதா ஜீவன் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோக வரவேற்பு!

நிருபர் · April 09, 2026

தூத்துக்குடியில் கீதா ஜீவன் தேர்தல் பரப்புரைக்காக செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் அவருக்கு அமோக வரவேற்பளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் விறுவிறுப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் விறுவிறுப்பு!

நிருபர் · April 09, 2026

தூத்துக்குடி தொகு​தி​யில் திமுக, அதி​முக, நாம் தமிழர் மற்​றும் தமிழக வெற்​றிக் கழகம் ஆகிய கட்​சிகளிடையே நில​வும் 4 முனைப் போட்​டி​களுக்கு நடுவே அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் தேர்தல் பரப்புரை விறு​விறுப்​படைந்​துள்​ளது.

மேலும் படிக்க