தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
நிருபர்
November 23, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக நாளை (நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
<p><b>தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக நாளை (நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. </b></p><p><br></p><p>தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை ( நவம்பர் 24) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.</p>