தூத்துக்குடி சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்பது?
நிருபர்
June 16, 2021
தூத்துக்குடி சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்பது?

சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மூன்று முக்கிய வழி வழிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளன. அதன்படி,

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள் தொடர்ந்து சர்க்கரையின் அளவைக் கண்காணிக்க வேண்டும்.

ஸ்டீராய்டு எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் அதன் அளவு ஆகியவை மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.