LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
இது 5 வது ஆண்டு... வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய எஸ்பி ஆல்பர்ட் ஜான்!
தூத்துக்குடி

இது 5 வது ஆண்டு... வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய எஸ்பி ஆல்பர்ட் ஜான்!

நிருபர் · August 18, 2025

ஆழ்வார்திருநகரி அருகே கடந்த 2020ஆம் ஆண்டு ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணமடைந்த காவலரின் படத்திற்கு எஸ்பி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க
திடீரென வீசிய பலத்த சூறைகாற்றால் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம்... சற்றும் தாமதிக்காத சண்முகையா எம்எல்ஏ!
தூத்துக்குடி

திடீரென வீசிய பலத்த சூறைகாற்றால் ஏற்பட்ட எதிர்பாராத சம்பவம்... சற்றும் தாமதிக்காத சண்முகையா எம்எல்ஏ!

நிருபர் · August 18, 2025

பலத்த சூறைகாற்றினால் முறிந்து விழுந்த மின்கம்பங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுத்ததோடு, மின்கம்பங்கள் கீழே விழுந்த இடத்திற்கு நேரில் சென்று மின்கம்பங்களை சரிசெய்யும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார்

மேலும் படிக்க
வெளியூர் சென்றவர்களுக்கு தூத்துக்குடியிலிருந்து போன் மூலம் சென்ற தகவல்... அதிர்ச்சியான வீட்டார்!
தூத்துக்குடி

வெளியூர் சென்றவர்களுக்கு தூத்துக்குடியிலிருந்து போன் மூலம் சென்ற தகவல்... அதிர்ச்சியான வீட்டார்!

நிருபர் · August 18, 2025

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் 4 பவுன் தங்க நகை, மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை... உங்க ஏரியா இருக்கானு பாத்துகோங்க!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை மின்தடை... உங்க ஏரியா இருக்கானு பாத்துகோங்க!

நிருபர் · August 18, 2025

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் நாளை ஆகஸ்டு 19ஆம் தேதி செவ்வாய்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் நாளை கூடுகிறது வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை கூடுகிறது வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்!

நிருபர் · August 17, 2025

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் நாளை ( ஆக.,18 ) நடக்கிறது என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
ஓட்டப்பிடாரம் அருகே விபத்து... வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு!
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் அருகே விபத்து... வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு!

நிருபர் · August 17, 2025

ஓட்டப்பிடாரம் அருகே தண்ணீர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க
தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!
தூத்துக்குடி

தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு!

நிருபர் · August 16, 2025

அம்பாசமுத்திரம் அருகில் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் படிக்க
லஞ்சம் வாங்கி மீண்டும் சிக்கிய விஏஓ கைது... தூத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி

லஞ்சம் வாங்கி மீண்டும் சிக்கிய விஏஓ கைது... தூத்துக்குடியில் பரபரப்பு!

நிருபர் · August 13, 2025

எட்டயபுரம் அருகே இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க
கையில் தேசிய கொடி... கருங்குளம் வடக்கு ஒன்றிய பாஜகவின் தேசப்பற்று!
தூத்துக்குடி

கையில் தேசிய கொடி... கருங்குளம் வடக்கு ஒன்றிய பாஜகவின் தேசப்பற்று!

நிருபர் · August 13, 2025

தூத்துக்குடி பாஜக வடக்கு மாவட்டம், கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முறப்பநாடு ஸ்ரீ நங்கமுத்தம்மன் கோவிலிலிருந்து ஸ்ரீ பெருமாள் கோவில் வரை திரங்கா யாத்திரை தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

மேலும் படிக்க
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது வெடித்தது பட்டாசு தான்!
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது வெடித்தது பட்டாசு தான்!

நிருபர் · August 13, 2025

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (12.08.2025) நாட்டுவெடி குண்டு வெடித்து மாணவர்கள் படுகாயம் என செய்திகள் வெளியானது.

மேலும் படிக்க
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கேட்ட திடீர் சத்தம்... எடப்பாடி பழனிசாமி வரை போனது விவகாரம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கேட்ட திடீர் சத்தம்... எடப்பாடி பழனிசாமி வரை போனது விவகாரம்!

நிருபர் · August 13, 2025

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு என மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க
தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் பறிமுதல்!
தூத்துக்குடி

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் பறிமுதல்!

நிருபர் · August 11, 2025

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் பறிமுதல்!

மேலும் படிக்க