LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடியில் யோகீஸ்வரர் மாநில சமுதாயப் பேரவை விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் யோகீஸ்வரர் மாநில சமுதாயப் பேரவை விழா : அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு!

நிருபர் · August 10, 2025

தூத்துக்குடியில் யோகீஸ்வரர் மாநில சமுதாயப் பேரவையும், தூத்துக்குடி மாவட்ட யோகீஸ்வரர் சமுதாயப் பேரையும் இணைந்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.

மேலும் படிக்க
தூத்துக்குடியின் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் காலமானார்!
தூத்துக்குடி

தூத்துக்குடியின் மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் காலமானார்!

நிருபர் · August 09, 2025

சமூக செயல்பாட்டாளர், மனித உரிமை பாதுகாப்பாளர், மக்கள் மேம்பாட்டு கழகத்தின் நிறுவன தலைவர் என பன்முகத்தன்மையுடன் விளங்கி வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அதிசயகுமார் நேற்று ( ஆக.,8 ) காலமானார்.

மேலும் படிக்க
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : தூத்துக்குடி ஆட்சியர் தகவல்!
தூத்துக்குடி

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : தூத்துக்குடி ஆட்சியர் தகவல்!

நிருபர் · August 08, 2025

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு முகாம் நாளை ( சனிக்கிழமை ) காலை, அந்தந்த வட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

மேலும் படிக்க
8 காவல் நிலையங்கள் சபாஷ்... தூத்துக்குடி எஸ்பி பாராட்டு!
தூத்துக்குடி

8 காவல் நிலையங்கள் சபாஷ்... தூத்துக்குடி எஸ்பி பாராட்டு!

நிருபர் · August 07, 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்குள் சிறப்பாக பணியாற்றி வரும் 8 காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்

மேலும் படிக்க
தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை!

நிருபர் · August 07, 2025

தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம், விளாத்திகுளம், குளத்தூர் உள்ளிட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கு மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
கலைஞர் நினைவு நாள் : சண்முகையா எம்எல்ஏ மரியாதை!
தூத்துக்குடி

கலைஞர் நினைவு நாள் : சண்முகையா எம்எல்ஏ மரியாதை!

நிருபர் · August 07, 2025

கலைஞரின் திருவுருவப்படத்திற்கு ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான எம்.சி.சண்முகையா மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் படிக்க
காலையிலேயே நேரடி விசிட் அடித்த தூத்துக்குடி ஆணையர்... எதிர்பார்க்காத ஊழியர்கள்!
தூத்துக்குடி

காலையிலேயே நேரடி விசிட் அடித்த தூத்துக்குடி ஆணையர்... எதிர்பார்க்காத ஊழியர்கள்!

நிருபர் · August 07, 2025

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாட்டினை மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க
ஆகஸ்ட்  7 அன்று... கட்சியினருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் கொடுத்த அறிக்கை!
தூத்துக்குடி

ஆகஸ்ட் 7 அன்று... கட்சியினருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் கொடுத்த அறிக்கை!

நிருபர் · August 05, 2025

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை

மேலும் படிக்க
தூத்துக்குடியில் கைகோர்க்கும் காளியம்மாள், தவெக அஜிதா ஆக்னல்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கைகோர்க்கும் காளியம்மாள், தவெக அஜிதா ஆக்னல்!

நிருபர் · August 05, 2025

தூத்துக்குடியில் கைகோர்க்கும் காளியம்மாள், தவெக அஜிதா ஆக்னல்!

மேலும் படிக்க
உப்பள தொழிலை பாதுகாக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு தொிவிக்கும் உப்பு உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி

உப்பள தொழிலை பாதுகாக்க தூத்துக்குடியில் எதிர்ப்பு தொிவிக்கும் உப்பு உற்பத்தியாளர்கள்

நிருபர் · August 05, 2025

தூத்துக்குடியில் ஒரு லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடலோரப் பகுதிகளில் தனியார் நிறுவன தொழிற்சாலை மற்றும் கப்பல் கட்டும் விரிவாக்க தளம் அமைக்க கூடாது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது!

நிருபர் · August 05, 2025

15 வயது சிறுமியிடம் அத்துமீறி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபரை கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் திடீரென அமோனியா வாயு கசிவு... பொதுமக்கள் பாதிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் திடீரென அமோனியா வாயு கசிவு... பொதுமக்கள் பாதிப்பு!

நிருபர் · August 05, 2025

தூத்துக்குடியில் தனியார் ஐஸ் நிறுவனத்தில் அமோனியா வாயு வெளியேறியதால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க