LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடியில் இரண்டு நாட்களுக்கு மின்தடை!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இரண்டு நாட்களுக்கு மின்தடை!

நிருபர் · December 18, 2025

தூத்துக்குடியில் நாளை (டிச.,19) மற்றும் நாளை மறுநாள் ( டிச., 20 ) ஆகிய இரண்டு நாட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் அலங்கார வாகன ஊர்வலம் எப்படி நடத்த வேண்டும்? காவல்துறை அறிவிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் அலங்கார வாகன ஊர்வலம் எப்படி நடத்த வேண்டும்? காவல்துறை அறிவிப்பு!

நிருபர் · December 18, 2025

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி நகரத்தில் கேரல் அலங்கார வாகன ஊர்வலத்திற்கான விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!!
தூத்துக்குடி

பைக் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!!

நிருபர் · December 18, 2025

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை ( டிச.,17 ) குடிநீர் விநியோகம் உண்டா ? அறிவித்தார் ஆணையர்!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நாளை ( டிச.,17 ) குடிநீர் விநியோகம் உண்டா ? அறிவித்தார் ஆணையர்!

நிருபர் · December 16, 2025

குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (17.12.2025, புதன்கிழமை) தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.

மேலும் படிக்க
கொலை வழக்கு... 2 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
தூத்துக்குடி

கொலை வழக்கு... 2 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!

நிருபர் · December 15, 2025

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 எதிரிகளுக்கு தலா ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 7,500 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் - II தீர்ப்பு அளித்துள்ளது.

மேலும் படிக்க
மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்... தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!
தூத்துக்குடி

மின்கம்பியாள் உதவியாளர் தேர்வு தேதி மாற்றம்... தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு!

நிருபர் · December 15, 2025

மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்வு 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் இந்த ஏரியாக்களுக்கு மட்டும் நாளை மின்தடை!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்த ஏரியாக்களுக்கு மட்டும் நாளை மின்தடை!

நிருபர் · December 15, 2025

தூத்துக்குடியில் இந்த ஏரியாக்களுக்கு மட்டும் நாளை மின்தடை!

மேலும் படிக்க
ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான பள்ளி குழந்தைகள்... நேரில் சென்று நலம் விசாரித்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா!
தூத்துக்குடி

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான பள்ளி குழந்தைகள்... நேரில் சென்று நலம் விசாரித்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா!

நிருபர் · December 15, 2025

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளான பள்ளி குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களை நேரில் சென்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா நலம் விசாரித்தார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : பள்ளி மாணவிகள் காயம்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து : பள்ளி மாணவிகள் காயம்!

நிருபர் · December 15, 2025

தூத்துக்குடியில் நாய் குறுக்கே வந்தததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் மற்றும் மாணவிகள் காயம் அடைந்தனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் இருந்து புறப்படும் / நிறுத்தப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் / நிறுத்தப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள்!

நிருபர் · December 12, 2025

தூத்துக்குடியில் இருந்து புறப்படும் / நிறுத்தப்படும் ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள்!

மேலும் படிக்க
தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் அத்துமீறும் ஜோடிகள்... முகம் சுளிக்கும் பொதுமக்கள்!
தூத்துக்குடி

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் அத்துமீறும் ஜோடிகள்... முகம் சுளிக்கும் பொதுமக்கள்!

நிருபர் · December 11, 2025

தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதால் பொதுமக்கள் அருவெறுப்பில் உள்ளனர். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
மேல்மருவத்தூரில் தைப்பூச இருமுடி விழா : தூத்துக்குடி மாவட்ட செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்!