LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்த நாள் விழா : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு அழைப்பு!
தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்த நாள் விழா : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு அழைப்பு!

நிருபர் · January 02, 2026

வீரபாண்டிய கட்டபொம்மன் 267வது பிறந்த நாள் விழா : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்குழு அழைப்பு!

மேலும் படிக்க
கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் : தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்

நிருபர் · December 30, 2025

தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... காவல்துறை எச்சரிக்கை!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் புத்தாண்டு கொண்டாட்டம்... காவல்துறை எச்சரிக்கை!

நிருபர் · December 30, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனுமதியின்றி DJ பார்ட்டி ஏற்பாடு செய்தால் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
கிடைத்தது ரகசிய தகவல்... தூத்துக்குடியில் சிக்கிய கடத்தல் கும்பல்!
தூத்துக்குடி

கிடைத்தது ரகசிய தகவல்... தூத்துக்குடியில் சிக்கிய கடத்தல் கும்பல்!

நிருபர் · December 29, 2025

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக பீடி இலைகளை சரக்கு வாகனத்தில் கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டு, 2 டன் பீடி இலைகள், சரக்கு வாகனம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயர் மாறுகிறதா? மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
தூத்துக்குடி

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயர் மாறுகிறதா? மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!

நிருபர் · December 29, 2025

Tuticorin என்ற பெயரினை, தூத்துக்குடி விமான நிலையம் என்று மாற்ற விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் எல்.முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் படிக்க
துரை வைகோ எம்பியை சந்தித்த பாஞ்சாலங்குறிச்சி  வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள்!
தூத்துக்குடி

துரை வைகோ எம்பியை சந்தித்த பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள்!

நிருபர் · December 28, 2025

தூத்துக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோவை பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மேலும் படிக்க
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வேண்டுகோள்!
தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா வேண்டுகோள்!

நிருபர் · December 26, 2025

வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து விடுபட்ட, புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்திடுமாறு ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

நிருபர் · December 26, 2025

தூத்துக்குடியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

மேலும் படிக்க
விளாத்திகுளம் தொகுதிக்கு விருப்ப மனு அளித்த வழக்கறிஞர் அணி நிர்வாகி.. கவனம் பெறும் கரிசல் பூமி!
தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதிக்கு விருப்ப மனு அளித்த வழக்கறிஞர் அணி நிர்வாகி.. கவனம் பெறும் கரிசல் பூமி!

நிருபர் · December 23, 2025

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் சரவணபெருமாள் அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க
இறப்பிலும் நிம்மதியின்றி தவித்து வரும் பாஞ்சாலங்குறிச்சி சந்ததியர் குடியிருப்பு மக்கள்!
தூத்துக்குடி

இறப்பிலும் நிம்மதியின்றி தவித்து வரும் பாஞ்சாலங்குறிச்சி சந்ததியர் குடியிருப்பு மக்கள்!

நிருபர் · December 23, 2025

பாஞ்சாலங்குறிச்சியில் மயான பாதை படுமோசமாக உள்ளதால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
அமைச்சர் கீதாஜீவனுடன் பாஞ்சாலங்குறிச்சி  வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் சந்திப்பு!
தூத்துக்குடி

அமைச்சர் கீதாஜீவனுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் சந்திப்பு!

நிருபர் · December 22, 2025

அமைச்சர் கீதாஜீவனுடன் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக் குழு நிர்வாகிகள் சந்திப்பு!

மேலும் படிக்க
தலைமையிடம் விருப்பம்... தூத்துக்குடி தொகுதிக்கு காய் நகர்த்தும் அதிமுக முக்கிய புள்ளி!
தூத்துக்குடி

தலைமையிடம் விருப்பம்... தூத்துக்குடி தொகுதிக்கு காய் நகர்த்தும் அதிமுக முக்கிய புள்ளி!

நிருபர் · December 20, 2025

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலரும் விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

மேலும் படிக்க