<p><b>தூத்துக்குடி மாவட்டம் மகாத்மா காந்தி தொழிலாளிகள் ஒப்பந்தம் மற்றும் திறன் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.</b></p><p>தலைவர் கணேசன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார்.</p><p>&nbsp;இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சுந்தரவேல், நீலமேகம், பாலமுருகன், மகேஸ்வரன், பொன்செல்வி, கற்பகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>