ஒப்பற்ற உலக தமிழர்களின் தை திருநாளில், 2021 ஆம் ஆண்டில், தமிழர் வீட்டு செல்வம் தைமகள் ஈன்றெடுத்த, இணைய உலகில் செய்திக்கான ஒரு புதிய  இணையதளம், விளாசல் நியூஸ்.காம் - www.vilasalnews.com என்ற ஒரு தளத்தை நாங்கள் உருவாக்கி  மக்களாகிய உங்கள் பார்வைக்கு சமர்ப்பித்தோம்.

தமிழ் பெருங்குடி மக்களாகிய உங்கள் நன்மதிப்பையும் பேராதரவையும் பெற்று, இன்று - தை 1ஆம் நாள் (14-01-2022)  2வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

உள்ளூர் செய்திகளை உடனடியாக அறிந்து கொள்வது முதல் மக்களாகிய, வாசகர்களாகிய தாங்கள் அறிய விரும்பும் அனைத்துவிதமான நிகழ்வையும் தெரிந்து கொள்ள உதவும், "உண்மை நின்றிட பேசும்" ஓர் இணைய செய்தி தளமான விளாசல் நியூஸ்.காம் - www.vilasalnews.com க்கு வழக்கம் போல, மக்களாகிய, வாசகர்களாகிய தாங்கள் ஆதரவு தந்து மென்மேலும் வளர உறுதுணையாக இருந்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி!

காரிருள் நீக்கி கதிரவன் எழுவதைப்போல...

மக்களையெல்லாம் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று

பல்வேறு வடிவங்களை எடுத்து வந்தாலும்...

நம் இல்லங்களில் வைக்கும் பொங்களின் வெப்பத்தால்

விரட்டியடித்து மகிழ்ச்சி வழங்க

இறைவனை பிராத்திப்போம்!

விரல்களை விசைப்பலகையில் வீசுங்கள்...

நம்ம www.vilasalnews.com பக்கத்தை படித்து பயன்பெறுங்கள்!

- ஆசிரியர்

விளாசல்நியூஸ்.காம்