Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · June 07, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி வருகிற ஜூலை 7ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர் · June 07, 2025
கயத்தாறு அருகே அய்யனாரூத்து துணை மின் நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
நிருபர் · June 07, 2025
சட்டசபை தேர்தலின் போது அதிமுகவினரை தாக்கிய வழக்கு விசாரணைக்காக தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி நீதிமன்றத்தில் நேற்று ( ஜூன் 6 ) ஆஜரானார்.
நிருபர் · June 05, 2025
தூத்துக்குடியில் இளம்பெண் ஒருவர் தனக்கு ஜூசில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் தன்னை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறிய குற்றச்சாட்டில் காவல்துறையினரின் நடவடிக்கையும், அதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளது.
நிருபர் · June 05, 2025
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் குறித்து பேசியதற்கு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிருபர் · June 05, 2025
எட்டையபுரத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுகவினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்
நிருபர் · June 04, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 தாசில்தார்கள் பணியிடமாற்றம் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நிருபர் · June 04, 2025
தூத்துக்குடியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை திடீரெனை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது
நிருபர் · June 04, 2025
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடையை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்க சாவடியில் சுங்கக் கட்டணம் இன்று வசூலிக்கப்பட்டதால் லாரியுடன் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் டோல்கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நிருபர் · June 04, 2025
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் நேற்று ( ஜூன் 3 ) இரவு மேற்கூரைகள் இடிந்து விழுந்தது. இதனையடுத்து அப்பகுதியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இன்று ( ஜூன் 4 ) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிருபர் · June 04, 2025
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடையை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்க சாவடியில் சுங்கக் கட்டணம் இன்று வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், டோல்கேட் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
நிருபர் · June 03, 2025
தூத்துக்குடியில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது மின்சார ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.