LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடியில் சுற்றிய புள்ளி மான் : வனத்துறையில் ஒப்படைப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் சுற்றிய புள்ளி மான் : வனத்துறையில் ஒப்படைப்பு!

நிருபர் · June 11, 2025

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பஜாரில் சுற்றிய புள்ளிமான் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் படிக்க
எப்போதும் வென்றான் அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு!
தூத்துக்குடி

எப்போதும் வென்றான் அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு!

நிருபர் · June 11, 2025

எப்போதும் வென்றான் அருகே பாம்பு கடித்து விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் லாரி டிரைவரிடம் செல்போன் பறித்த 3 பேர் கைது!

நிருபர் · June 11, 2025

தூத்துக்குடியில் லாரி டிரைவரை மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் புதிய வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் புதிய வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு

நிருபர் · June 10, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் 15 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க அனுமதிச்சீட்டு வேண்டி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்!

நிருபர் · June 10, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்

மேலும் படிக்க
ஆளும் கட்சி முன்னாள் எம்எல்ஏ தவெகவில் ஐக்கியம்.. யார் இந்த டேவிட் செல்வின்!
தூத்துக்குடி

ஆளும் கட்சி முன்னாள் எம்எல்ஏ தவெகவில் ஐக்கியம்.. யார் இந்த டேவிட் செல்வின்!

நிருபர் · June 09, 2025

ஸ்ரீவைகுண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டேவிட் செல்வின் திமுகவில் இருந்து அதிமுகவிற்கு சென்று, பின் அங்கிருந்து விலகி மீண்டும் திமுகவின் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார்

மேலும் படிக்க
மதுரை - தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கலாமா ? திடீர் திருப்பம்!
தூத்துக்குடி

மதுரை - தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கலாமா ? திடீர் திருப்பம்!

நிருபர் · June 09, 2025

மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் பரமசிவன் பாத்திமா திரைப்படம் சிறப்பு காட்சி!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் பரமசிவன் பாத்திமா திரைப்படம் சிறப்பு காட்சி!

நிருபர் · June 09, 2025

தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில், பரமசிவன் பாத்திமா திரைப்படம் இலவசமாக பொதுமக்களுக்கு பார்ப்பதற்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது

மேலும் படிக்க
2 ஆண்டுளுக்கு மேலாக தீர்வின்றி இருந்த கொலை வழக்கு விவகாரம்... தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு!
தூத்துக்குடி

2 ஆண்டுளுக்கு மேலாக தீர்வின்றி இருந்த கொலை வழக்கு விவகாரம்... தனிப்படையினருக்கு எஸ்பி பாராட்டு!

நிருபர் · June 09, 2025

தனிப்படை காவல்துறையினரை இன்று ( 9.6.2025 ) சான்றிதழ் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் முருக பக்தர்களுக்கு உணவு : தவெக அஜிதா ஆக்னல் வழங்கினார்!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் முருக பக்தர்களுக்கு உணவு : தவெக அஜிதா ஆக்னல் வழங்கினார்!

நிருபர் · June 09, 2025

வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நேற்று ( 9.6.25 ) சென்ற பக்தர்களுக்கு, தூத்துக்குடியில், தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டது ஏன்?
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டது ஏன்?

நிருபர் · June 09, 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 280 உதவி ஆய்வாளர் காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நிருபர் · June 09, 2025

கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை அன்றுதான் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இன்று ( ஜூன் 9 ஆம் தேதி ) தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க