Politics · Cinema · Sports · Spiritual · Technology
முகப்பு / பிரிவு / தூத்துக்குடி
நிருபர் · November 20, 2025
S.I.R படிவங்களை நிரப்ப பொதுமக்களுக்கான உதவி மையங்கள்... தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக ஏற்பாடு!
நிருபர் · November 19, 2025
தூத்துக்குடியில் நாளை நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!
நிருபர் · November 19, 2025
தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை 20ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிருபர் · November 19, 2025
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது.
நிருபர் · November 19, 2025
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர் · November 19, 2025
தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
நிருபர் · November 16, 2025
மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிருபர் · November 16, 2025
தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை 17.11.2025 பரவலான கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
நிருபர் · November 16, 2025
தூத்துக்குடியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற படகு போட்டியை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிருபர் · November 13, 2025
தூத்துக்குடியில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழு ஆய்வுக்கு குழுவுடன் வந்த சட்டப்பேரவை இணைச் செயலாளர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
நிருபர் · November 12, 2025
தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடத்தில் ஸ்ரீமஹா காலபைரவர் மிகப்பிரம்மாண்டமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நிருபர் · November 12, 2025
தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த குழந்தையின் தாய், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.