LIVE
உடனடி செய்தி

முகப்பு / பிரிவு / தூத்துக்குடி

தூத்துக்குடி

முகப்புக்கு செல்ல
தூத்துக்குடியில் முறியடிக்கப்பட்ட கடத்தல் சம்பவம்... கடற்கரைப் பகுதியில் அதிகாலையில் நடந்தது என்ன?
தூத்துக்குடி

தூத்துக்குடியில் முறியடிக்கப்பட்ட கடத்தல் சம்பவம்... கடற்கரைப் பகுதியில் அதிகாலையில் நடந்தது என்ன?

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடி அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற பெரும் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளைக் கடலோரப் பாதுகாப்புப் குழும போலீசார் இன்று அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க
மூன்றே மணி நேரம்.. தூத்துக்குடியில் அதிரடி காட்டிய போலீஸ்!
தூத்துக்குடி

மூன்றே மணி நேரம்.. தூத்துக்குடியில் அதிரடி காட்டிய போலீஸ்!

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறித்த இருவரை, மின்னல் வேகத்தில் செயல்பட்டு 3 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மேயர் மீது வழக்குப்பதிவு செய்ய பாஜக கோரிக்கை... பின்னணி என்ன?
தூத்துக்குடி

தூத்துக்குடி மேயர் மீது வழக்குப்பதிவு செய்ய பாஜக கோரிக்கை... பின்னணி என்ன?

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாசில்தாரை கத்தி முனையில் மிரட்டி நகை பறிப்பு... தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி கைது!
தூத்துக்குடி

தாசில்தாரை கத்தி முனையில் மிரட்டி நகை பறிப்பு... தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி கைது!

நிருபர் · February 25, 2026

தூத்துக்குடியை சேர்ந்த ஏ+ கேட்டகிரி ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை செம்மஞ்சேரி தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அப்போது போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடிய போது கீழே விழுந்ததில் கால், கை எலும்பு முறிந்துள்ளது.

மேலும் படிக்க
கல்வி கடன் வேண்டுமா? தேவையான ஆவணங்களுடன் பிப். 27-ல் தூத்துக்குடிக்கு வாங்க... கலெக்டர் தகவல்!
தூத்துக்குடி

கல்வி கடன் வேண்டுமா? தேவையான ஆவணங்களுடன் பிப். 27-ல் தூத்துக்குடிக்கு வாங்க... கலெக்டர் தகவல்!

நிருபர் · February 24, 2026

பொருளாதாரத் தடையின்றி மாணவ, மாணவியர் உயர்கல்வி பயின்று வாழ்வில் முன்னேற உதவும் வகையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க
ஒட்டப்பிடாரத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' பரப்புரை தொடக்க விழா: அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எம்.சி. சண்முகையா  எம்.எல்.ஏ பங்கேற்பு!
தூத்துக்குடி

ஒட்டப்பிடாரத்தில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' பரப்புரை தொடக்க விழா: அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ பங்கேற்பு!

நிருபர் · February 24, 2026

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் சாதனைத் திட்டங்களை வீடுதோறும் கொண்டு செல்லும் நோக்கில், திமுக மகளிர் அணி சார்பில் 'வெல்லும் பெண்கள்' என்ற மாபெரும் பரப்புரை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
முத்து நகரின் முடிசூடா ராணியாகத் தொடர்வாரா கீதாஜீவன்? - ஒரு 'நச்' அரசியல் அலசல்!
தூத்துக்குடி

முத்து நகரின் முடிசூடா ராணியாகத் தொடர்வாரா கீதாஜீவன்? - ஒரு 'நச்' அரசியல் அலசல்!

நிருபர் · February 24, 2026

வலுவான வேட்பாளர் மற்றும் ஆளுங்கட்சியின் சாதகமான அம்சங்களால் தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மீண்டும் தனது வெற்றியைப் பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
குமரிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு நினைவு வளைவு திறப்பு!
தூத்துக்குடி

குமரிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு நினைவு வளைவு திறப்பு!

நிருபர் · February 24, 2026

கன்னியாகுமரியின் அடையாளமாகத் திகழும் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அலங்கார நுழைவு வாயிலை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேலும் படிக்க
தூத்துக்குடியில் அதிரடித் தீர்ப்பு: சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிரடித் தீர்ப்பு: சிறுமியை சீரழித்த குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு!

நிருபர் · February 24, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் படிக்க
ஹாக்கி வீரரா நீங்க? தூத்துக்குடி மாவட்ட அணியில் இடம் பிடிக்க ஒரு அரிய வாய்ப்பு!
தூத்துக்குடி

ஹாக்கி வீரரா நீங்க? தூத்துக்குடி மாவட்ட அணியில் இடம் பிடிக்க ஒரு அரிய வாய்ப்பு!

நிருபர் · February 24, 2026

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஹாக்கி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான மாவட்ட அளவிலான அணித் தேர்வுகள் வரும் பிப்ரவரி 26 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

மேலும் படிக்க
காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில் தூத்துக்குடி வாலிபர் கொலை: 3  பேர் கைது!
தூத்துக்குடி

காதணி விழாவில் ஏற்பட்ட தகராறில் தூத்துக்குடி வாலிபர் கொலை: 3 பேர் கைது!

நிருபர் · February 24, 2026

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நடைபெற்ற காதணி விழாவில் ஏற்பட்ட மோதலில், வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க
தூத்துக்குடி மாணவர் மீது சாதிய ரீதியான தாக்குதல் விவகாரத்தில் காவல்துறை  நடவடிக்கை என்ன?
தூத்துக்குடி

தூத்துக்குடி மாணவர் மீது சாதிய ரீதியான தாக்குதல் விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை என்ன?

நிருபர் · February 24, 2026

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவரைச் சாதிய ரீதியாக இழிவுபடுத்தி தாக்கிய விவகாரத்தில், 5 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க