தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர் Tamilnadu Mercantile Bank Recruitment 2021 மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம்

நிறுவனம்: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி

பணியிடம்: சென்னை, தூத்துக்குடி

பணி: Chief Financial Officer (CFO)

பணி: Chief Digital Officer (CDO)

வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: IT Technical Officer - Network Administrator (Scale I, III & IV)

பணி: IT Technical Officer Server Administrator (Scale I & III)

பணி: IT Technical Officer Digital Channel (Scale I & III)

பணி: IT Technical Officer Active Directory (Scale I & III)

பணி:  IT Technical Officer IT Specialist (MIS Department) (Scale I)

பணி:  IT Technical Officer Statistician (Scale I)

வயதுவரம்பு: 31.05.2021 தேதியின்படி 25,30,35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: Scale I பணியிடங்களுக்கு மாதம் ரூ.36,000, Scale III

பணியிடங்களுக்கு மாதம் ரூ.63,840, Scale IV பணியிடங்களுக்கு மாதம் ரூ.76,010.

தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள்,  எம்பிஏ, எம்சிஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்ந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: வீடியோ காட்சி மூலம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:  https://www.tmbnet.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.06.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tmbnet.in/ என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளவும்