திருச்செந்தூர் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
கடலோரத்து அறுபடை வீடான திருச்செந்தூரில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசித் திருவிழா இன்று பிப்ரவரி 21, சனிக்கிழமை வெகுவிமரிசையாகத் தொடங்கியது. பக்தர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பின், இன்று அதிகாலை வேத விற்பன்னர்களின் மந்திரங்கள் முழங்க திருக்கோயில் கொடிமரத்