அனுமதியின்றி ஜெப கூடங்கள்; மத பிரச்சாரம்... விமான நிலையத்திற்கு மகாகவி பாரதியார் பெயர் : இந்து முன்னணி தீர்மானம்!
நிருபர்
July 27, 2025
இந்து முன்னணி ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு நிகழ்வு ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஒன்றிய தலைவர் சிபு தலைமையில் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சிவலிங்கம், ராகவேந்திரா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழுவில், ஒன்றிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக நம்முடைய பாரத பிரதமர் திறந்து வைத்த சர்வதேச விமான நிலையத்திற்கு மகாகவி பாரதியார் பெயர் சூட்ட வேண்டு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பல இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் பல இடங்களில் ஜெப கூடங்கள் மற்றும் மத பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது இதனை மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், ஒன்றிய நிர்வாகிகள் மாதவன், சங்கர், முத்து, மாரியப்பன், புருஷோத்தமன், இஸ்ரவேல், பாண்டியன், ராஜா, பட்ராஜ், சதீஷ்குமார், வெங்கடேஸ்வரன், லிங்க குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.