<p><b>தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான மந்திகுளம், அயன்பொம்மையாபுரம், அயன் செங்கல்படை, கமலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்கள்&nbsp;</b><br></p><p>அதேபோல், சூரங்குடி துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான ஈ.வேலாயுதபுரம், வேம்பார், விருசம்பட்டி, பச்சையாபுரம், பெரியசாமிபுரம்&nbsp; மேல்மாந்தை அதனை சுற்றியுள்ள ஊர்கள்</p><p>அதேபோல், குளத்தூர் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான புளியங்குளம், பூசனூர், கெச்சிலாபுரம், சுப்பிரமணியபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில்&nbsp; மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் காரணமாக நாளை 6.8.2024&nbsp; செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்பதை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தூத்துக்குடி ஊரக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.</p>