பாகிஸ்தான் பயங்காரவதிகள் மீது இந்தியா துள்ளிய தாக்குதல்
நிருபர்
November 19, 2020
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் எல்லை தாண்டும் எந்த பயங்கரவாதிகளும் உயிர் தப்ப முடியாது என ராணுவத் தளபதி எச்சரிக்கை வ...
<p><b>பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் </b></p><p>எல்லை தாண்டும் எந்த பயங்கரவாதிகளும் உயிர் தப்ப முடியாது என ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருப்பதனால் இத்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. <br></p>