தமிழகத்தில் போட்டியிடும் பாஜக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

தென்சென்னை - தமிழிசை சௌந்தரராஜன்

மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்

வேலூர் - ஏ.சி சண்முகம்

கிருஷ்ணகிரி - நரசிம்மன்

நீலகிரி ( தனி )  - எல்.முருகன்

கோயம்புத்தூர் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பெரம்பலூர் -  பாரிவேந்தர்

நெல்லை - நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்