<p><b>தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் திருக்கோவில் அறங்காவலர்கள் குழு அலுவலகத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். அறங்காவலர்கள் குழு தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.&nbsp;</b></p><p><img src="https://www.vilasalnews.com/img/post/postimage/2024/03/12/11710223903.jpg" style="width: 100%;"><b><br></b></p><p>இவ்விழாவில், கோவில் நிர்வாக அலுவலர் தமிழ்செல்வி, சிவன் கோவில் தலைமை அர்ச்சகர்கள் கல்யாண சுந்தரம் (எ) செல்வம் பட்டர், சிவன் கோவில் அறங்காவல்குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் தலைமை அர்ச்சகர் வைகுண்டராமன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், சிவன் கோவில் அறங்காவலர்கள் ஆறுமுகம், சாந்தி, ஜெயலெட்சுமி, பெருமாள் கோவில் அறங்காலர்கள் முருகேஷ்வரி, ஜெயபால், பாலசங்கர் மற்றும் கோவில் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>