தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு ரூ.1000... லட்ச கணக்கில் மக்கள் வாங்கவில்லை; பல கோடிகள் அரசு வங்கி கணக்கில் திரும்ப வந்துவிட்டது!
நிருபர்
January 23, 2024
தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு ரூ.1000... லட்ச கணக்கில் மக்கள் வாங்கவில்லை; பல கோடிகள் அரசு வங்கி கணக்கில் திரும்ப வந்துவிட்டது!
<p><b>தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.20 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசுத்தொகை வழங்கியது</b>.</p><p>ரேஷன் கடை வாயிலாக 10ம் தேதி முதல் 14ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டன. மொத்த கார்டு தாரர்களில் 11.40 லட்சம் பேர் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை. </p><p>எனவே கார்டுதாரர்கள் வாங்காமல் மீதமான மொத்த தொகையான 114 கோடி ரூபாயை கூட்டுறவு சங்க அதிகாரிகள் அரசு வங்கி கணக்கில் திரும்ப செலுத்தியுள்ளனர்.</p>