ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
நிருபர்
January 17, 2021
ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

நாம் நடும் மரங்கள் நமக்கல்ல, நம் தலைமுறைக்கு என்ற தொலைநோக்கு சிந்தனையோடு,

பசுமையை நோக்கி, ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் தொடர் மரக்கன்று நடும் விழாவில்,

175 வது வாரமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (17.01.2021)காலை 6.45 முதல் 8.45 வரை தூத்துக்குடி கணேசன் காலனி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டனர்.

இந்த நிகழ்வில், ஆல் கேன் டிரஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பசுமை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.