திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித் திருவிழா இன்று ( 17.8.2022 ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதிகாலை 1 மணி: நடைதிறப்பு

1.30 மணி:விஸ்வரூப தரிசனம்

2.00 மணி:அபிஷேகம்

2.30 மணி:உதயமார்த்தாண்ட தீபாராதனை

4.00 மணி:கொடிப்பட்டம் கோயிலை வந்தடைதல்

4.30 மணி:கொடிமரத்திற்கு ஆராதனை

5.30 மணி:திருக்கொடியேற்றம்

6.30 மணி:தீபாராதனை

10 மணி:அபிஷேகம்

12 மணி:உச்சிக்கால பூஜை

மாலை

4 மணி:சாயரட்சை

4.30 மணி:அப்பர் தங்க சப்பரத்தில் உழவாரப்பணி

7 மணி:ராக்கால அபிஷேகம், ஸ்ரீபலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்தப் பல்லக்கில் பவனி.

8.30 மணி:ஏகாந்த பூஜை

9 மணி:பள்ளியறை பூஜை

9.30 மணிக்கு மேல்: நடை திருக்காப்பிடல்