<p>தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக&nbsp; பேச்சிமுத்து&nbsp; இன்று ( 17.11.2020 )&nbsp; பொறுப்பேற்றுக்கொண்டார்.</p><p>&nbsp;தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த பாலமுருகன் விருப்பத்தின் பேரில் தென்காசி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றார். அதனையடுத்து பேச்சிமுத்து&nbsp; தூத்துக்குடி மாவட்டத்தின் தனிப்பிரிவு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.<br></p>