விளாத்திகுளம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 10ல் திமுக வெற்றி பெற்றுள்ளது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டவை 15. திமுக - 10 மதிமுக -1  அதிமுக 2, பாஜக -1,  சுயேட்சை 1.  வெற்றி வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:

1வது வார்டு திமுக -  வேல்ஈஸ்வரி

2வது வார்டு மதிமுக - குறிஞ்சி

3வது வார்டு திமுக - சரண்யா

4வது வார்டு அதிமுக -  அழகுபால்

5.வது வார்டு திமுக - பிரதீபா

6வது வார்டு திமுக - வெங்கடேஸ்

7வது வார்டு திமுக-  மாரீஸ்வரி

8வது வார்டு பாஜக ராமலெட்சுமி

9 வது வார்டு திமுக வேல்சாமி

10 வது வார்டு திமுக மகேந்திரன்

11 வது வார்டு திமுக அய்யன்ராஜ்

12 வது வார்டு சுயேட்சை செல்வக்குமார்

13 வது வார்டு திமுக கலைச்செல்வி

14 வது வார்டு அதிமுக ப்ரியா

15 வது வார்டு திமுக சுப்புராஜ்