மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர்
நிருபர்
March 18, 2022
மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் பதிவு செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் தங்களது விடுதிகளை பதிவு செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் தங்களது விடுதிகளை பதிவு செய்யும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலரை தங்களது விடுதி பதிவு குறித்து 20.03.2022-ம் தேதிக்குள் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்கும்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

அணுக வேண்டிய முகவரி :

மாவட்ட சமூகநல அலுவலர்,

மாவட்ட சமூகநல அலுவலகம்,

மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி

என இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.