' வாசன் ஐ கேர் ' குழுமத்தின் நிறுவனா் அருண் மரணம் : தமிழக அரசு விசாரணை நடத்த கோாி பாஜக பிரமுகா் ட்வீட்!
நிருபர்
November 17, 2020
' வாசன் ஐ கேர் ' குழுமத்தின் நிறுவனா் அருண் மரணம் : தமிழக அரசு விசாரணை நடத்த கோாி பாஜக பிரமுகா் ட்வீட்! Vilasal News

' வாசன் ஐ கேர் ' குழுமத்தின் நிறுவனர் அருண் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.

வாசன் ஐ கேர் நிறுவனர் அருண் திடீரென நேற்று மாரடைப்பால் காலமானார். ஏற்கனவே வருமான வரி சோதனை, அமலாக்கப் பிரிவு சோதனைகளில் அருணும் சிக்கியிருந்ததால் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

காவல்துறையும் அருண் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளதாவது :

'வாசன் ஐ கேர்' குழுமத்தின் தலைவர் அவர்களின் மரணம் குறித்து விசாரணை தேவை என அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கிறனர். தமிழக அரசு உடன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்இவ்வாறு நாராயணன் திருப்பதி பதிவிட்டிருக்கிறார்.