<p><b>தூத்துக்குடியில் மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க ஆலோசனை கூட்டம் கைவலியசாமி கோவிலில் நடைபெற்றது.</b></p><p>இந்த ஆலோசனை கூட்டத்தில்,&nbsp; உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரித்தல்,&nbsp; சங்கம் சார்பாக ஆட்டோ ஸ்டாண்ட் அமைப்பதல்&nbsp; உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது. அதனையடுத்து புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.</p><p>இந்த ஆலோசனை கூட்டத்திற்கு&nbsp; ஆலோசனை கூட்டத்திற்கு&nbsp; மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.&nbsp; மாவட்ட செயலாளர் முன்னிலை மாரியப்பன் வகித்தார்.</p><p>பொருளாளர் செல்வகணேஷ்,&nbsp; &nbsp;சிறப்பு அழைப்பாளராக நெல்லை கோட்ட செயலாளர் சத்திவேலன் ஜி, தூத்துக்குடி இந்து முண்ணனி&nbsp; மாநகர் மாவட்ட தலைவர் இசக்கி முத்துகுமார் ,நாரயணன்ராஜ் ,LRS குமார்,ஆட்டோ பொறுப்பாளர்கள் சுப்புராயலு, மணிவண்ணன், படுக்கப்பத்து பாலகிருஷ்ணன், தங்கமாரியப்பன், சுரேஷ்&nbsp; மரியமிக்கேல்ராஜ், சைமன்பீட்டர்&nbsp; இசக்கிராஜா,&nbsp; மாவட்ட,மாநகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>