<p><b>இன்று ( ஜனவரி 26 ) நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா&nbsp; கோலாகலமாக கொண்டாடப்படுகிறது</b>.</p><p>அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவில் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.</p><p>இந்நிகழ்ச்சியில்,&nbsp; வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஊராட்சி அலுவலக பணியாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>