மூன்றாவது கூட்டணி - காங்கிரசை விட்டு வெளியேறுகிறதா திமுக?
நிருபர்
December 19, 2021
மூன்றாவது கூட்டணி - காங்கிரசை விட்டு வெளியேறுகிறதா திமுக?
சமீபத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். பாஜக., - காங்கிரஸ்., அல்லாத கூட்டணி குறித்து அவர் பேசியதாக சொல்லப்படுகிறது.
<span style="font-size:16px" ;="">இதற்கிடையே ஜனவரியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வருகிறார். அப்போது தமிழக கோயில்களுக்கு செல்வதோடு முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். காங்கிரசை விட்டு வெளியேறி திமுக தங்களுடன் சேரவேண்டும் என்பதும் மம்தாவின் எண்ணம்.
<span style="font-size:16px" ;=""> ஏற்கனவே திமுக எம்பிக்கள் 3 டி ஆர். பாலு, கனிமொழி ஆகியோருடன் திரிணமுல் கட்சி தலைவர்கள் இது தொடர்பாக பேசி வருகின்றனர். மம்தா ஸ்டாலின் சந்திப்பு தேர்தல் ஆலோசகர் பிரசாந் கிஷோரின் ஏற்பாடு என பேசப்படுகிறது.