மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு வழங்குதல்
நிருபர்
November 28, 2021
மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் உணவுகள் வழங்கப்பட்டது.
<p><b>தூத்துக்குடி மாநகரில் மழையால் பாதித்த பொது மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் உணவுகள் வழங்கப்பட்டது</b>.</p><p>பருவ மழை காரணமாக தூத்துக்குடி மாநகரில் கனமழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் 800 நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.<br></p><p>இதற்கான பணிகளை மேலாண்மை இயக்குனர் இளமாறன், மேலாளர் கந்தசாமி, பண்டக சாலை பணியாளர்கள் ராமகிருஷ்ணன், தங்க பெருமாள், சந்தன ராஜேஷ், அமிர்தராஜ், விசுவநாதன், நயினார், சரவணகுமார், அஸ்வந்த், லேவி அலாய், சக்தி குமரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.</p>