<p><b>விளாத்திகுளத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.</b></p><p>விளாத்திகுளம் நகர காங்கிரஸ் மற்றும் சிவாஜி மன்றம் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 93 வது பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ஜேக்கப்&nbsp; தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.</p><p>விழாவில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் மேல்மாந்தை கிருஷ்ணன்,&nbsp; ஞானராஜ் மற்றும் சமூக ஆர்வலர் எம்.&nbsp; ஏ.மேடை சேர்மன், விஜய பாண்டியன்,&nbsp; சிவாஜி மன்றத்தை சேர்ந்த வெங்கட்ராமன், அந்தோணி ராயப்பன், வள்ளிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>