• vilasalnews@gmail.com

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப் பெயர் பரிந்துரை

  • Share on

அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

உலக அளவில் இயற்பியல், வேதியியல்,மருத்துவம்,அமைதி என தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ராப், சுற்றுசூழல் ஆர்வலர் கேரேடா துன்பர்க் என 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசு பெற 235 தனிநபர்களுடன்,95 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் 376பேர் இடம் பெற்றனர்.

அதற்கு பிறகு 3வது முறையாக  தற்போது தான் அதிக அளவில்  பரிந்துரைக்கப்பட்டதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.


  • Share on

கொரோனா - 7 புதிய அறிகுறிகள் - இங்கிலாந்து மருத்துவ அதிகாரிகளின் ஆய்வு முடிவுகள்

இங்கிலாந்து ராணியின் கணவர் பிலிப் மறைவு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல்

  • Share on