• vilasalnews@gmail.com

பாகிஸ்தான் பயங்காரவதிகள் மீது இந்தியா துள்ளிய தாக்குதல்

  • Share on

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் 

எல்லை தாண்டும் எந்த பயங்கரவாதிகளும் உயிர் தப்ப முடியாது என ராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்  பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமாக இருப்பதனால் இத்தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது. 

  • Share on

ராமாயணம், மகாபாரதம் கேட்டு வளர்ந்தேன்: ஒபாமா நெகிழ்ச்சி!

முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி - ஆய்வில் தகவல்

  • Share on