தூத்துக்குடி கூட்டுறவுத்துறை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் பண்ணை பசுமை காய்கறி கடை மூலம் காய்கறி வகைகள் அடங்கிய தொகுப்பு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் மூலம் ஊரடங்கு காலத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று வழங்கி வருகிறது.
இன்று 27ஆம் தேதி மட்டகடை, எஸ்.எஸ் பிள்ளை தெரு, மீளவிட்டான் சின்னகண்ணு புரம், அபிராமி நகர், ஜெ.எஸ் நகர், கால்டுவெல் காலனி, 3வது மைல், மடத்தூர், சுந்தரவேல்புரம் அழகேசபுரம், டூவிபுரம் ஆகிய இடங்களுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள் வருகிறது.
மக்கள் இதனை பயன்படுத்தி காய்கறி மளிகை பொருட்கள் வாங்கி பயன்பெறலாம்.