• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் கைது

  • Share on

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில்  கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் சுப்பையா  மகன் மாரியப்பன் (வயது 50). தொழிலாளி. இவர் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தினாராம்.

இது குறித்து அந்த சிறுமியின் தாய் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இருவர் கைது

நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் வரும் இடங்கள்

  • Share on