• vilasalnews@gmail.com

காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நாளை ( 25.05.2021 ) அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் 25.05.2021 அன்று சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலையில் வார்டு : 23 அய்யலு தெரு, வார்டு : 19 எஸ்.எஸ்.மாணிக்கபுரம், வார்டு : 49 கருணாநிதி நகர், வார்டு : 49 காமராஜ் நகர், வார்டு : 8 அழகேசபுரம் வார்டு : 9 அழகேசபுரம் ஆகிய பகுதிகளிலும், மாலையில் வார்டு : 16 நாடார் தெரு, வார்டு : 50 சத்யா நகர், வார்டு : 12 முத்துகிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலையில் இந்திரா நகர், தம்பிக்கைமீண்டான், திரவியபுரம், நல்லமலை, மறவன் மடம், எம்.ஜீ.ஆர்.நகர், இராமநாச்சியார்புரம், செட்டியூரணி, கல்லம்பரம்பு, உமரிக்கோட்டை, பேரூர், ஆயத்துறை (பேரூர்), கீழுர் (பேரூர்), மணல்விளை, உதயனேரி, அரியநாயகிபுரம், கால்வாய், வீரளப்பேரி, ஸ்ரீ வெங்க டேசபுரம், உடையாண்டி,  தெற்கு பேய்க்குளம், கணபதிநகர், கள்ளியடைப்பு, தொம்மையார்புரம், சங்கரநயினார்புரம், மேல பனைக்குளம், அய்யனார்நகர், பரமன்குறிச்சி, கூழப்பெரியவன்விளை, பிள்ளையார் கோயில் தெரு, முருகேசபுரம், வடக்கு வெள்ளாளன்விளை, பண்டாரபுரம், தஞ்சைநகரம், புத்தன்தருவை, உசரத்துக்குடியிருப்பு, முதலூர், கடாட்சபுரம், 

கீழஈரால் ஊராட்சி - அருணாச்சலபுரம் (சமுதாய நலக்கூடம்), மேல ஈரால் ஊராட்சி -  சமுதாய நலக்கூடம், மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி - மஞ்சநாயக்கன்பட்டி (நூலகம் கட்டிடம்), சோழபுரம், புங்கவாநத்தம், தீத்தாம்பட்டி, வேம்பார் தெற்கு ஊராட்சி - மாதராசி புரம், நெடுங்குளம் ஊராட்சி - நெடுங் குளம், விருசம்பட்டி ஊராட்சி - விருசம்பட்டி, வேப்பலோடை, கழுகாசலபுரம், மலையன்தெரு, பாண்டியாபுரம், நடராஜபுரம், மேலூர்பாண்டியாபுரம், கே.துரைச்சாமிபுரம், கோவில்கும ரெட்டையாபுரம், என்.ஜெகவீரபுரம், டி.சுப்பிரமணியபுரம், சென்னம ரெட்டிபட்டி, மடத்துபட்டி ஆகிய பகுதிகளிலும், 

மாலையில் அந்தோணியார்புரம், தெற்கு காலனி, கேம்ப்தட்டப்பாறை, மேலதட்டப்பாறை, வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, சாமியாத்து, குலசேகரநத்தம், ஆலடியூர், முத்துசாமிபுரம், அண்ணாநகர், பொட்டல், திருவரங்கப்பட்டி, மேலசிரியந்தூர், கீழசிரியந்தூர், மகிழ்ச்சிபுரம், செங்குளம், சாலைப்புதூர், ஆசீர்வாதபுரம், குருகால்பேரி, சந்தோசபுரம், சவேரியார்புரம், சிங்கராயர்புரம், பிச்சிவிளை, வட்டன்விளை மானாடு, சமத்துவபுரம், ராஜமன்யபுரம், வெள்ளாளன்விளை, சிறப்பூர், சின்னவீரானம்தட்டு, செட்டிவிளை, வெள்ளிவிளை ஃ பெருமாள்நகர், நவமுதலூர், தர்மாபுரி, மேல ஈரால் ஊராட்சி -வாலம்பட்டி   (சமுதாய நலக்கூடம்), செமப்புதூர் ஊராட்சி - செமப்புதூர் (ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்), மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி - எத்திலப்பநாயக்கன்பட்டி  ( நூலகம் கட்டிடம்), சுப்பிரமணியாபுரம், லக்கமாள்தேவி, கோவிந்தம்பட்டி, வேம்பார் தெற்கு ஊராட்சி - சுப்பிரமணியாபுரம், நெடுங்குளம் ஊராட்சி - துவரந்தை, விருசம்பட்டி ஊராட்சி - மாமுநயினார்புரம், வெங்கடாசலபுரம், வடக்கு கல்மேடு, தெற்கு கல்;மேடு, டி.துரைச்சாமிபுரம், சுந்தரரேசபுரம், பட்டிணமருதூர், எஸ்.குமாரபுரம், வி.சுப்பையாபுரம், கோடங்;கிபட்டி ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. 

எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும்  பொது மக்கள் கொரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


  • Share on

நடமாடும் காய்கறி, பலசரக்கு பொருட்கள் விற்பனை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!

18 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடலாம்

  • Share on