தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக மாணவர் இயக்கம் சார்பில் திருச்செந்தூர் கடலில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில், தமிழக மாணவர் இயக்க மாநில அமைப்பாளர் அஜித்குமார், மாநில செயலாளர் ப.சி.சிவநேசன், மாநில ஒருங்கிணைப்பாளா மதன்ராஜ், மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் பிரகாஷ், மாநில பொருளாளர் விஜி சிவன், மாநில தென்மண்டல பெரும்பாளர் பட்டு, தென்மண்டல அமைப்பாள முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.