• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் உயிரிழப்பு!

  • Share on

தூத்துக்குடி  மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1004 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 1004 பேர் கொரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 39,660ஆக அதிகரித்து உள்ளது. இன்று 441 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந் தவர்களின் எண்ணிக்கை 32,414-ஆக உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4பேர் இன்று உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 204-ஆக அதிகரித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் வீடுகளில் 7040 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

  • Share on

தூத்துக்குடியில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் ஒருவர் பலி?

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாக்க ஆட்சியர் தலைமையில் குழு

  • Share on