• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

  • Share on

விளாத்திகுளம்  தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன்  3-வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

அவர் இன்று ( 15.3.2021 )  பிற்பகல் , விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தனது வேட்புமனுவை விளாத்திகுளம் தொகுதி தேர்தல் அலுவலர்  அசா அபுல் காசிம் யிடம் தாக்கல்செய்தார். 

முன்னதாக வேட்புமனு தாக்கலுக்கு வருகை தந்த வேட்பாளர் சின்னப்பனுக்கு  விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில், மேள தாளங்கள் முழங்க, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்,  பொதுமக்கள் என பலரும் திரண்டு ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  • Share on

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

  • Share on