• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ரோட்டில் அரிவாளுடன் நின்று மிரட்டிய வாலிபர் கைது

  • Share on

தூத்துக்குடியில் ரோட்டில் அரிவாளுடன் நின்று பொதுமக்களை மிரட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 


தூத்துக்குடி நாராயணன் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (46). இவா், முத்துகிருஷ்ணாபுரத்தில் அரிவாளுடன் நின்று கொண்டு சாலையில் செல்பவா்களுடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின் பேரில், வடபாகம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பாஸ்கரை கைது செய்தனா். அவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  • Share on

தொடரும் தூத்துக்குடி மாநகராட்சியின் வரி உயர்வு... அலறும் மக்கள் : அதிமுக, திமுக கூட்டணி கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

ரயில் முன்பு பாய்ந்து ஒருவர் தற்கொலை : போலீசார் விசாரணை!

  • Share on