
விளாத்திகுளம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்ட விளாத்திகுளத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ( பொறுப்பு ) ரூபிபெர்னாண்டோ, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி, விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாசந்திரசேகர், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்த், விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் ( பொறுப்பு ) செந்தில்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி, விளாத்திகுளம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,
புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் வனிதாஅழகுராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப்பெருமாள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தர்மலிங்கம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் திருமணிப்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரதீபா, விளாத்திகுளம் பேரூர் கழக அவைத்தலைவர் ராமலிங்கம், விளாத்திகுளம் பேரூர் கழக பொருளாளர் சரவணன்,
வார்டு செயலாளர்கள் அய்யனார், சுப்புராஜ், தமிழரசன், சங்கரலிங்கம், வெங்கடேசன், ராஜதுரை, விளாத்திகுளம் பேரூராட்சி 2 வது வார்டு உறுப்பினர் குறிஞ்சி, புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி, அக்ரி பாலமுருகன், விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்கள் பி.பி.கே.ராமமூர்த்தி, புஷ்பராஜ், திமுக உறுப்பினர் சிங்கிலிபட்டி பேச்சியப்பன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அருணா, புதூர் பேரூர் கழக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.