
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச் 12, புதன்கிழமை) காலை 6.30 மணி வரை பெய்த மழை அளவின் விவரங்களை இங்கே காணலாம்
தமிழகத்தில் நேற்று தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தூத்துகுடி மாவட்டத்தை பொறுத்தவரை சாரல் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் அவ்வப்போது பெய்தது. இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது நேற்று கொஞ்சம் முடங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ( 11.03.25 ) காலை 6.30 மணி முத இன்று( 12.03.2025) காலை 6.30 மணி வரை பெய்த மழை விவரங்கள் பின்வருமாறு:-
தூத்துக்குடி 27 மி.மீ
ஸ்ரீவைகுண்டம் 24.60 மி.மீ
திருச்செந்தூர் 44 மி.மீ
காயல்பட்டினம் 26 மிமீ
குலசேகரப்பட்டினம் 63 மி.மீ
சாத்தான்குளம் 21 மி.மீ
கோவில்பட்டி 15 மி.மீ
கழுகுமலை 10 மி.மீ
கயத்தார் 12 மி.மீ
கடம்பூர் 5.60 மி.மீட்டர்
எட்டயபுரம் 8.10 மி.மீ
விளாத்திகுளம் 26 மி.மீ
காடல்குடி 7 மி.மீ
வைப்பார் 50 மி.மீ
சூரங்குடி 36 மி.மீ
ஓட்டப்பிடாரம் 40 மி.மீ
மணியாச்சி 20.50 மி.மீ
வேடநத்தம் 38 மி.மீ
கீழஅரசரஅடி 29 மி.மீ
என மொத்தம் 503.40 மில்லி மீட்டர் மழையும், சராசரியாக 26.49 மி.மீ மழையும் பொழிந்துள்ளது