• vilasalnews@gmail.com

தூத்துக்குடி & ஸ்ரீவைகுண்டம் விவசாயிகளே... கோட்டாட்சியர் சொன்ன தகவல்!

  • Share on

தூத்துக்குடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 13ஆம் தேதி நடைபெற உள்ளது என கோட்டாட்சியர் பிரபு தெரிவித்துள்ளார்.


2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 13.03.2025 அன்று காலை 10.30 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. எனவே தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு தெரிவித்துள்ளார்.


  • Share on

தூத்துக்குடி... சிறுவனுக்கு அரிவாள் வெட்டு - 2 இளஞ்சிறார்கள் உட்பட 3 பேர் கைது!

இந்தித் திணிப்பு; நிதிப்பகிர்வில் பாரபட்சம்; தொகுதி மறுசீரமைப்பில் அநீதி : எட்டையபுரத்தில் மத்திய பாஜக அரசிற்கு கண்டனம்!

  • Share on