• vilasalnews@gmail.com

விளாத்திகுளம் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற திமுக மகளிர் அணியினர்

  • Share on

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் மத்திய ஒன்றியம், பேரூர் கழக மகளிர் அணி நிர்வாகிகள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயனிடம் வாழ்த்து பெற்றனர்.


இந்நிகழ்வில், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் சோலைக்கிளி, விளாத்திகுளம் பேரூர் கழகம் மகளிர் அணி அமைப்பாளர் முனிஸ்வரி, விளாத்திகுளம் பேரூர் கழக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் சரினாபேகம், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய மகளிர் அணி துணை அமைப்பாளர் தங்க புஷ்பம், விளாத்திகுளம் பேரூர் கழக மகளிர் அணி துணை அமைப்பாளர் மேரி, விளாத்திகுளம் பேரூர் கழகம் மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பொற்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா

கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம்... சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

  • Share on