• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இந்த ஏரியாவில் ரூட்டை மாத்தி போங்க!

  • Share on

தூத்துக்குடியில் 1ஆம் ரயில்வே கேட் இன்று (28ஆம் தேதி) இரவு 10.30 மணி முதல் நாளை காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


தூத்துக்குடியில் அவசர கால பராமரிப்பு பணிகள் காரணமாக டபிள்யூஜிசி ரோடு, மட்டக்கடை பகுதியில் உள்ள 1ஆம் ரயில் கேட் இன்று (பிப்.28) இரவு 10.30 மணி முதல் நாளை (மார்ச் 1) காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

ஆதனூரில் இருந்து சீறிப்பாய்ந்த ரேக்ளா காளைகள்!

தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலைக்கு விமோசனம்

  • Share on