
பராமரிப்பு பணிக்காக தட்டப்பாறை ரயில்வே கேட் காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே மணியாச்சி - தட்டப்பாறை ரயில் நிலையமிடையே புதியம்புத்தூர் - புதுக்கோட்டை சாலையில் உள்ள ரயில்வே கேட் இன்று 26.02.2025 அன்று பராமரிப்பு பணிக்காக காலை 08.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.