
விளாத்திகுளம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், மார்கண்டேயன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அப்போது, தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், சூரங்குடி கூட்டுறவு சங்க செயலாளர் ராமச்சந்திரன், வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி, முத்துமாரியப்பன், விளாத்திகுளம் பேரூர் கழக துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், கட்சி உறுப்பினர் மருது பாண்டியன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.