
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஊரக கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், சூரங்குடி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 05.02.25, நாளை புதன்கிழமை காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெற இருப்பதால் கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
விளாத்திகுளம், மந்திகுளம், அயன்செங்கப்படை, கமலாபுரம். பிள்ளையார்நத்தம், கழுகாசலபுரம், பேரிலோவன்பட்டி, அயன்பொம்மையாபுரம், குளத்தூர், சூரங்குடி, வைப்பார், ராமசந்திராபுரம், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், விருசம்பட்டி, பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என உதவி செயற்பொறியாளர் விநியோகம் /விளாத்திகுளம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.