
சுதந்திர இந்தியாவின் முதல் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியாரின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை முன்னிட்டு, விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவரது திருஉருவப்படத்திற்கு, விளாத்திகுளம் சட்டமன்ற மன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருபரராமநாதன், விளாத்திகுளம் ரெட்டி ஜனசங்க தலைவர் ராமகிருஷ்ணன், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி, வழக்கறிஞர் சீத்தாராமன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், ரெட்டி ஜனசங்க துணைச் செயலாளர் ஜெயராமன்ரெட்டியார், செயலாளர் கிருஷ்ணசாமி, பொருளாளர் முருகபூபதி, முன்னாள் பொருளாளர் லட்சுமணப்பெருமாள், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்,
தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வகுமார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், விளாத்திகுளம் பேரூர் கழக பொருளாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் கனகவேல், கிருஷ்ணகுமார், ராமலிங்கம் பேரூர் கழக துணைச் செயலாளர்கள் வேலுச்சாமி, மீனாட்சி சுந்தரம் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, அய்யனார், சுப்புராஜ், தமிழரசன், மாரிராஜ், தாளமாணிக்கம், சிவசுப்பிரமணியன், வெங்கடேசன், ஜெயசங்கர், சங்கரலிங்கம், ராஜதுரை
வார்டு உறுப்பினர்கள் சுப்புராஜ், கலைச்செல்வி செண்பகராஜ், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய சிறுபான்மையினர் நல அணி அமைப்பாளர் தர்ம நேசசெல்வின், புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி, எட்டையாபுரம் பேரூர் கழகத் துணைச் செயலாளர் மாரியப்பன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் பேரூர் கழக மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜு உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.